என்னுடைய ப்ளாக் : முதல் பதிவு
பல நாட்களாக எழுத நினைத்து கொண்டிருந்தேன் . ஆனால் இப்போ தான் அதற்கான களமும் காலமும் கிட்டி உள்ளது. இது நான் எனக்காக எழுதுவது. எழுத்து ஒரு தவம் என்று கேள்விபட்டு இருக்கிறேன். ஒரு தவத்தை ஆரம்பிக்கவே இவ்ளோ கஷ்டம் !! எவளோ நாள் இதை நான் தொடர போகிறேன் என்று தெரியவில்லை .
அனால் என்றாவது ஒரு நாள் இதை படிக்கும் பொது என் மனதிற்குள் நானே சிரித்து கொள்வேன் . நான் எவ்வளவு கவனமாய் இருந்தாலும் நான் செய்த செய்கையை சிறிது காலம் கழித்து பார்த்தால் ரொம்ப சிறுபிள்ளைதனமாய் இருக்கும். அது என் என்று தெரிவது இல்லை. இன்று ஒரு நல்ல பதிவு போட்டாலும் நான் நாளை இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம் என நின்னைப்பேன் என்பது உண்மை. ஆனால் "I am who i am" இல்லையா ? . அந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பேன்னு தெரிஞ்சிக்க இது ரொம்ப usefula இருக்கும் என்று எதிர் பார்கிறேன்.
No comments:
Post a Comment